15 ஏக்கர் தென்னை மர தோப்பிற்கு சொந்தக்காரர் திரு. ரத்தினவேல். கோவையில் வசித்து வருகிறார். 09.10.2020 அன்று அவருடைய தோட்டத்தில் மொபிடெக்கின் தானியங்கி கருவிகள் பொருத்தப்பட்டது.
mobitech irrigation automation
இதன் மூலம்:
1️⃣ கோவையில் இருந்து கொண்டே செல் ஃபோனில் எந்தெந்த பகுதிகளுக்கு நீர் பாசனம் செய்ய வேண்டும் என்று கட்டளையிடலாம்.
2️⃣ குறிப்பிட்ட அளவு பாசனம் நடைபெற்றவுடன் தானகவே அடுத்த பகுதிக்கு பாசனம் ஆரம்பித்துவிடும்.
irrigation automation by mobitech
☎️இது போல் இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் தகவல்களுக்கு:
+919842731759
+919047031759
என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Need Help?