25 ஏக்கர் சப்போட்டா, மா மற்றும் தென்னை மரங்களுக்கு தானியங்கி சொட்டு நீர் பாசன முறை

👨🏻‍💼திரு. விமல் அவர்கள் கரூர் மாவட்டம் நொய்யல் அருகில் 25 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக கரூரில் வசித்து வருகிறார், 🇮🇳இந்தியாவில் 🦠 கொரோனா பரவலின் ஆரம்பத்தில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியவுடன் இவர் 📆 15 நாட்கள் தோட்டத்தில் வந்து தங்கி விட்டார். அப்பொழுது அவர் அறிந்து

Read More
Need Help?