இந்த 🦠 லாக்-டவுனில் 🌴 தோட்டத்தில் உள்ள செடி மற்றும் மரங்களுக்கு நீர் 💦 பாய்ச்சுவதில் சிரமமா?
🏢ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த மொபிடெக் ஒயர்லெஸ் சொல்யூசன்ஸின் தயாரிப்பான 🎛 “தானியங்கி சொட்டு நீர் பாசன கருவியினை” பயன்படுத்தி தோட்டத்திற்க்கே செல்லாமல் வெளியில் இருந்தே துல்லியமான நீர் பாசனத்தை செய்திடுங்கள்.
கொடுமுடியை சேர்ந்த 👨🌾 விவசாயி திரு. ராமநாதன் அவர்கள் கரூரில் வசித்து வருகிறார். இந்த 🦠 கொரோனா வைரஸ் ஊரடங்கின் பொழுது இவரால் கரூரில் இருந்து கொடுமுடி தோட்டத்திற்கு வர இயலவில்லை, இதனால் இவரால் சரியான முறையில் 10 ஏக்கரில் உள்ள தென்னை மரத்திற்கு நீர் பாய்ச்ச முடியவில்லை.
📞 27.05.2020 அன்று எங்களை தொடர்பு கொண்டு “தானியங்கி நீர் பாசனம்” அமைக்க அமைக்க வேண்டும் என்றவுடன் எங்கள் பொறியாளர்கள் தோட்டத்திற்கு சென்று அதற்கு தேவையான அனைத்து வால்வுகள் மற்றும் கண்ட்ரோலர்களை பொருத்தி 30.05.2020 அன்று அவர் வசம் ஒப்படைத்துவிட்டனர்.
இதன் மூலம் திரு. ராமநாதன் அவர்கள்:
1. கரூரில் இருந்து போன் மூலம் வால்வு மற்றும் வால்வை ஆன் செய்து கொள்கிறார்.
2. டைமர் மூலம் ஒவ்வொரு வால்வும் ஒரு மணி நேரம் நீர் பாய்ச்சுவது போல் அமைத்து விட்டார்.
3. அனைத்து மரங்களும் துல்லியமாக 150 லிட்டர் தண்ணீர் பெற்று கொள்கிறது.
📲 இது போன்ற அமைப்பை உங்கள் தோட்டத்திற்கும் ஏற்படுத்த
+91 98427 31759
+91 90470 31759
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.